குறிச்சொல்: அநீதி
-
முஸ்லிம் இளைஞர் கொலை – காவலர்கள் விடுதலை!

சாத்தான்குளம் காவல் சித்திரவதை படுகொலை தீர்ப்பில் நாமெல்லாம் ஆழ்ந்திருந்த நேரத்தில். ஒரு முஸ்லிம் இளைஞரை அடித்து படுகொலை செய்து தீயிட்டு கொளுத்திய வழக்கில் 13 காவலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் மசூது (வயது46), கடந்த 2006-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்படுகிறார். காவல்துறையின் விசாரணையின்போது அவர் காவல் படுகொலை செய்யப்படுகிறார், கொல்லப்பட்ட மசூதின் சடலத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடலை தீயிட்டு கொளுத்தி சாட்சியத்தை அழித்து விடுகின்றனர் காவலர்கள்.…