குறிச்சொல்: தமிழ்நாடு
-
நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் 08.05.2026 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை சூளைமேடு, அமீர்ஜான் தெருவில் உள்ள ஏஐபிஇயூ அலுவலகம் “தாரக் இல்ல”த்தில் தோழர் கே.சந்தானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட…