-
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 5 கோடி வழக்குகள்
மேலும் படிக்க →: நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 5 கோடி வழக்குகள்நீதிபதி எஸ்.முரளிதர் தெரிவித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விவரங்கள். முதலில், மாவட்ட நீதித்துறைதற்போது நமது மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.1 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் 80 சதவீதம் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகும். ஒவ்வொரு மாதமும் சுமார் 29…
-

ஜென்- ஸி அரசியலில் தலித் தலைமை!
ஜனநாயக செயல்முறைகளில் தலித்துகள் முக்கியமான இடையீடுகளைச் செய்பவர்களாக உள்ளனர். இருப்பினும், தனிநபர் தலித் தலைவர்கள் பொதுமக்களால் தங்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டு…
-

முஸ்லிம் இளைஞர் கொலை – காவலர்கள் விடுதலை!
சாத்தான்குளம் காவல் சித்திரவதை படுகொலை தீர்ப்பில் நாமெல்லாம் ஆழ்ந்திருந்த நேரத்தில். ஒரு முஸ்லிம் இளைஞரை அடித்து படுகொலை செய்து தீயிட்டு கொளுத்திய…
-

நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்திட வெளியிலிருந்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு தருவது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில…
சமீபத்திய செய்திகள்
வாகை செய்திகள்
-

அண்ணாமலையை ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே!
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என நாம் சொல்லும்போது ‘மராத்தியம் மராத்தியர்களுக்கே’ என்பது தவறாகுமா? ‘..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில், மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம்…
-

அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?
* அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75 விழுக்காடு சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் சீனா அங்கு எண்ணெய் துறையில் ஏராளமான…
-

வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!
வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார். சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட…
-

வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்
வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது. எஸ்யுசிஐ…
-

அமைப்புசாராத் தொழிற்சங்க முதல் மாநாடு!
மக்கள் சனநாயக அமைப்புசாராத் தொழிற்சங்கத்தின் முதல் அரசியல் அமைப்பு மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.…
-

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு!
டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.…
-

கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!
வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து…
-

காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு
தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய் நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026…
-

முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா?
அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட மற்றும் இராஜதந்திர குழுக்கள், அந்தத் துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, முஸ்லிம் சகோதரத்துவத்தை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கூடிய…
